அயலான் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

Trailer Release Update of Ayalan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ளார். 

இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இந்த படத்தை இயக்க ரகுல் ப்ரீத் சிங் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜனவரி 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வேலையாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.