Top5 Collection Movies in 2021

2021-ல் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை புக் மை ஷோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Top5 Collection Movies in 2021 : திரையுலகில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் கடந்த ஒரு வருடமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் திரையரங்குகள் திறப்பிற்கு அனுமதி அளித்ததால் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகின.

இந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விபரங்களை புக் மை ஷோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நாளைய மேட்ச் : டோனியின் சாதனையை முறியடிக்கிறார் ரிஷப் பண்ட்?

இதோ அந்த லிஸ்ட்

  1. மாஸ்டர்
  2. சூரியவன்ஷி
  3. அண்ணாத்த
  4. வக்கீல் சாப்
  5. டாக்டர்.

மொத்தம் ஐந்து படங்களில் மூன்று இடங்களை தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளன. முதலாவது இடத்தை மாஸ்டர் திரைப்படம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பேரை சொல்ல என் நாக்குக்கே தகுதி இல்ல Actor Ravi Mariya Speech | k.balachandhar 7th anniversary