
2019-ல் லாபம் கொடுத்த பெரிய படங்கள் வெறும் 6 படங்கள் தான் என லிஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 2019-ல் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான படங்கள் ரிலீசாகின. ஆனால் மொத்தமாக 6 படங்கள் மட்டும் தான் நல்ல லாபம் கொடுத்துள்ளாராம்.
அவ்வளவு ஏன் இந்த லிஸ்டில் பிகில், பேட்ட, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் கூட இடம்பெறவில்லை. இதனால் இந்த படங்கள் 100 கோடி வசூல், ரூ 200 கோடி வசூல் என்றெல்லாம் ட்ராக்கர்கள் கொளுத்தி போட்டதெல்லாம் பொய் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
லாபம் என கூறப்படும் 6 படங்கள் லிஸ்ட் இதோ
1. விஸ்வாசம்
2. தடம்
3. கோமாளி
4. எல்.கே ஜி
5. அசுரன்
6. கைதி