டிஆர்பி யில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது விஜய் டிவி சீரியல். முதல் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

Top 5 TRP Rating Shows : தமிழ் சின்னத்திரையில் சேனல்களுக்கு இடையே டிஆர்பி போட்டி என்பது எப்போதும் இருந்து வருகிறது. அதிலும் சன் டிவியா விஜய் டிவியா என்ற போட்டி ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

டிஆர்பியில் பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல், முதலிடத்தை பிடித்த சன் டிவி - டாப் 5 லிஸ்ட் இதோ.!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் சமீபகாலமாக டி ஆர் பி யின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. இந்த நிலையில் கடந்த வார நிலவரப்படி டாப் 5 டிஆர்பி ரேட்டிங் பெற்ற நிகழ்ச்சிகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

முதலிடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் திரைப்படம் உள்ளது. இரண்டாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சிங்கம் 3 படம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் ரோஜா சீரியல் நான்காவது இடத்தில் பாரதி கண்ணம்மா மற்றும் ஐந்தாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் பிடித்துள்ளது.

டிஆர்பியில் பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல், முதலிடத்தை பிடித்த சன் டிவி - டாப் 5 லிஸ்ட் இதோ.!!