2023-ல் வசூல் வேட்டையாடிய 5 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் எண்ணற்ற திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.  பெரிய நடிகர்கள் படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. 

அந்த வகையில் இந்த 2023-ல் தற்போது வரை வெளியான படங்களில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

1. லியோ

2. ஜெயிலர்

3. பொன்னியின் செல்வன் 2

4. வாரிசு

5. துணிவு 

இந்த டிசம்பரில் பெரிய நடிகரின் படங்கள் எதுவும் வெளியாக போவதில்லை என்பதால் இந்த டாப் 5 லிஸ்டில் மாற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.