2019-ன் வசூலில் சாதனை படைத்த டாப் 5 படங்களின் லிஸ்ட்டை பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் ரிலீசாகும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதில்லை.
விரல் விட்டும் எண்ணும் அளவிலான படங்கள் மட்டுமே நல்ல வசூல் கொடுக்கின்றன. தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்று டாப் 5 படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.
அந்த லிஸ்ட் இதோ
1. பிகில்
2. பேட்ட
3. விஸ்வாசம்
4. நம்ம வீட்டு பிள்ளை
5. காஞ்சனா 3