இதுவரை தளபதி விஜய் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Songs of Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகும் இவர் சில படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்திய இளைஞர்களை இந்நிகழ்வுகள் ஈர்க்கும் : அர்ஜூனா விருது பெற்ற டென்னிஸ் புயல் அங்கீதா

இதுவரை இவர் பாடிய பாடல்களில் மக்கள் மத்தியில் பெரும் அளவில் பேசப்பட்ட பாடல்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்டை பார்க்கலாம் வாங்க.

வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன்.. விஜய் அண்ணா செய்த உதவி – Vikranth Emotional | Trending | Tamil News HD

  1. அய்யய்யோ அலமேலு – தேவா
  2. நிலவே நிலவே – நிலாவே வா
  3. என்னோட லைலா – பத்ரி
  4. வாடி வாடி நாட்டுக்கட்ட – சச்சின்
  5. கூகுள் கூகுள் – துப்பாக்கி
  6. வாங்கண்ணா வணக்கங்கண்ணா – தலைவா.
  7. கண்டாங்கி கண்டாங்கி – ஜில்லா
  8. செல்ஃபி புள்ள – கத்தி
  9. வெறித்தனம் – பிகில்
  10. குட்டி ஸ்டோரி – மாஸ்டர்