டிஆர்பி ரேட்டிங் மாஸ் காட்டி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

Top 10 Serials of Tamil September 3rd Week : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த வாரத்திற்கான டாப் டென் சீரியல்கள் பட்டியலை பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. எதிர்நீச்சல்

2. கயல்

3. சுந்தரி

4. வானத்தை போல

5. இனியா

6. மிஸ்டர் மனைவி

7. சிறகடிக்க ஆசை

8. பாக்கியலட்சுமி

9. பாண்டியன் ஸ்டோர்ஸ்

10. ஆனந்த ராகம்