கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது பாக்கியலட்சுமி சீரியல். 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் அந்த சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் டாப் 10 இடங்களுக்குள் கடும் போட்டி போட்டு வருகின்றன. முதல் ஆறு இடங்களை சன் டிவி ஆக்கிரமித்து விட மீதி உள்ள இடங்களை விஜய் டிவி நிரப்பி வருகிறது. 

விஜய் டிவியில் ஒரு காலத்தில் நம்பர் ஒன் சீரியலாக இருந்த பாக்கியலட்சுமி தற்போது சலிப்பான கதைக்களத்தால் தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ

1. சிங்க பெண்ணே சீரியல் 

2. கயல் சீரியல்

3. வானத்தை போல சீரியல்

4. எதிர் நீச்சல் சீரியல்

5. சுந்தரி சீரியல்

6. இனியா சீரியல்

7. ஆனந்த ராகம் சீரியல்

8. சிறகடிக்க ஆசை

9. ஆஹா கல்யாணம்

10. பாக்கியலட்சுமி சீரியல் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.