top 10 movies in google seach 2019
2019-ல் கூகிளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் குறித்த லிஸ்டை கூகிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

உலகில் நடைபெறும் எந்தவொரு விசயங்களாக இருந்தாலும் அதனை பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள உதவுவது கூகிள் தான்.

இந்த கூகிளில் கடந்த 2019-ல் அதிகம் தேடப்பட்ட விசயங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதிகம் தேடப்பட்ட 10 படங்களின் லிஸ்டையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த லிஸ்டில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன.

ஒரே ஒரு தமிழ் படங்கள் கூட இடம் பெறவில்லை என்பது தான் ரசிகர்களின் வேதனை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.