
2023ல் தமிழக வசூலில் மாஸ் காட்டிய பத்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய், விக்ரம், சூர்யா என பலர் இருந்து வருகின்றனர். முன்னணி நடிகர்களின் படங்களை தாண்டி சில சமயங்களில் சிறு பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் கூட மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலில் மாஸ் காட்டுவது உண்டு.

இந்த 2023 இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அப்படி அதிக அளவில் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்ற டாப் 10 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1) வாரிசு : 146.10 Cr
2) பொன்னியின் செல்வன் 2 : 140.70 Cr
3) துணிவு : 116.40 Cr
4) விடுதலை : 40.20 Cr
5) மாமன்னன் ~ 38.00 Cr*
6) வாத்தி : 35.20 Cr
7) போர் தொழில் ~ 26.00 Cr
8) பத்து தல : 25.80 Cr
9) பிச்சைக்காரன் 2 : 20.30 Cr
10) டாடா : 20.20 Cr