2022-ல் அதிகம் புக்கிங் செய்யப்பட்ட திரைப்படங்களின் லிஸ்ட்டை புக் மை ஷோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. முன்பெல்லாம் படம் பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கிற்கு சென்று டிக்கெட் வாங்க வேண்டிய சூழல் இருந்தது.

லிஸ்டிலேயே வராத அஜித், விஜய்.. 2022 டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்த 10 திரைப்படங்கள் - புக் மை ஷோ நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் லிஸ்ட்.!!

ஆனால் தற்போது எல்லாம் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே டிக்கெட் புக் செய்து ஷோ டைம் இருக்கு நேராக தியேட்டருக்கு சென்றால் போதும் என்ற நிலைமை வந்துவிட்டது. இதற்காக பல ஆன்லைன் பிளாட்ஃபார்கள் உள்ளன.

அப்படி ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய பெரும்பாலும் பயன்படுத்தும் தலங்களில் ஒன்றுதான் புக் மை ஷோ. இந்த இணையதளம் தற்போது இந்த 2022 ஆம் ஆண்டில் தங்களது இணையதளத்தில் மூலம் அதிகம் புக் செய்யப்பட்ட 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்த லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

லிஸ்டிலேயே வராத அஜித், விஜய்.. 2022 டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்த 10 திரைப்படங்கள் - புக் மை ஷோ நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் லிஸ்ட்.!!

இந்த லிஸ்டில் அஜித்தின் வலிமை விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1. கே.ஜி.எப்

2. ஆர்.ஆர்.ஆர்

3. காந்தாரா

4. தி காஷ்மீர் பைல்ஸ்

5. பொன்னியின் செல்வன்

6. பிரம்மாஸ்திரா

7. விக்ரம்

8. திரிஷ்யம் 2

9. Bhool Bhulaiyaa 2

10. டாக்டர் ஸ்ட்ரேஞ் 2