குணசேகரனுக்கு ஆப்பு ரெடியாகி வருவதாக ஜனனி தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது குணசேகரன் வீட்டுக்கு நந்தினியின் அப்பா வந்திருக்கிறார். நந்தினி வெளியே சென்று வீட்டுக்கு வர அவர் தாரா ஸ்கூலுக்கு போயிட்டு வரியா என கேட்க கதிர் இப்ப எல்லாம் தாராவை விட இவதான் அதிகமா ஸ்கூல் போயிட்டு வரா என பேச ரேணுகா எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டியா என வெளுத்து வாங்குகிறார்.

அதற்கு அடுத்ததாக ஜனனி அப்பத்தா அவர் கண்ட்ரோல் இருக்கணும்னு தான் வீட்டுக்கு கொண்டு வந்தார், ஆமா இப்போ எல்லாமே அவருக்கு எதிரா நடக்க போகுது என சொல்ல இதை குணசேகரன் ஒட்டு கேட்கிறார்.

இதனால் இன்றைய எபிசோட் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.