இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

Web Ads

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

this week top 10 trp serial update
this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்குள் போட்டி அதிகம் இருக்கும் அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சின்ன மருமகள்
6. சிறகடிக்க ஆசை
7. அன்னம்
8. பாக்கியலட்சுமி
9. எதிர்நீச்சல்
10. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Web Ad 2

இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல்களில் புதியதாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியல் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 trp serial update
this week top 10 trp serial update