கலர் ஃபுல் உடையில் விதவிதமாக போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் ஹன்ஷிகா..!!

கலர் ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்ஷிகா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்ஷிகா.இவர் தமிழில் வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து மாப்பிள்ளை,எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை,சிங்கம் 2,பிரியாணி,மான் கராத்தே,அரண்மனை ,ஆம்பள,ரோமியோ ஜூலியட்,போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கலர் ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram
