
இந்த வாரத்தின் டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

குறிப்பாக சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் டி ஆர் பி ரேட்டிங்கில் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. இன்று வியாழக்கிழமை என்பதால் கடந்த வாரத்திற்கான ரேட்டிங்க் விவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் படி டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
- கயல்
- எதிர் நீச்சல்
- சுந்தரி
- வானத்தைப் போல
- இனியா
- மிஸ்டர் மனைவி
- பாக்கியலட்சுமி
- சிறகடிக்க ஆசை
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- ஆனந்த ராகம்

ஆகிய சீரியல்கள் இடம் பிடித்துள்ளன. 10-வது இடத்தில் இருந்து வந்த கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரம் ரேட்டிங் உயர்த்து இருந்தாலும் டாப் 10 லிஸ்டில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.