விஜய் படங்களை நிராகரிக்க காரணம் இதுதான்.. பிரபல இசையமைப்பாளர் ஷாக் தகவல்.!!
விஜய் படங்களை நிராகரிக்க காரணம் என்னவென்று கூறியுள்ளார் பிரபல இசையமைப்பாளர்.

This is the reason why Vijay rejected films Famous music composer
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.H. வினோத் இயக்கதிலும், கே. வி. என்.புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது.
பெரும்பாலானோர் விஜய் படங்களில் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருவது வழக்கம்.ஆனால் பிரபல இசையமைப்பாளர் விஜயின் 10 படங்களை நிராகரித்து உள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது,நண்பன் படத்திற்கு இசையமைக்கும் முன்பு விஜயின் சுமார் 10 படங்கள் தன்னிடம் வந்ததாகவும் அவற்றை வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக கூறியிருக்கிறார்.மேலும் நான் எப்போதும் வேலையில் ரிலாக்ஸ் ஆக இருக்க விரும்புவேன்.ஒரே நேரத்தில் பல படங்களை ஒப்பு கொண்டால் பிரஷர் அதிகமாகிவிடும் என்பதால் தான் இப்படி செய்தேன் என்று சொல்லி உள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..

This is the reason why Vijay rejected films Famous music composer