The Indian team won the bronze medal
The Indian team won the bronze medal

ஹாங்காக்கில் ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை நடைபெற்று வருகிறது. நேற்று கலப்பு இரட்டையர் ரீ-கர்வ் பிரிவில் அட்டானு தாஸ் – தீபிகா குமாரி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.

இன்று ஆண்கள் ஒற்றையருக்கான ரீ-கர்வ் போட்டி நடைபெற்றது. இதில் அட்டானு தாஸ் கொரியாவைச் சேர்ந்த ஜின் ஹயேக்-ஐ 6-5 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.