Thaman Comments on Thalapathy65 Announcement

தளபதி 65 படத்தில் கமிட் செய்து நீக்கப்பட்ட தமன் இப்படத்தின் அறிவிப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

Thaman Comments on Thalapathy65 Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்‌.

ஆரம்பத்தில் இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருந்தார். எஸ்எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கமிட் செய்து நீக்கப்பட்ட தமன்.. தளபதி 65 பட அறிவிப்பு குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?? - இதோ பாருங்க.!!

ஆனால் முருகதாஸ் படத்தில் இருந்து வெளியேறியதால் நெல்சன் திலிப்குமார் தனக்கு நெருக்கமான அனிருத்தை கமிட் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு குறித்து தமன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். நெல்சன் ப்ரோ மற்றும் டார்லிங் அனிருத்துக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த பதிவு