சன் டிவி சீரியலில் தளபதி விஜய் வந்திருந்ததை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Thalapathy Vijay in Vanathai Pola Serial : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ரசிகர்கள் அனைவரும் தளபதி விஜய் பற்றி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை பிரம்மாண்டமாக கொண்டாடி தீர்ப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் இடம் பெற்ற காட்சியில் பீஸ்ட் படத்தின் மூலமாக வந்திருந்தது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.