Thalapathy Vijay
Thalapathy Vijay

Thalapathy Vijay : ‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால்,

தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

நான் தளபதி ரசிகன் – பிரபல நடிகரின் மகன் அதிரடி பேட்டி!

இவருடைய ரசிகர் படை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். கேரள, இந்தி படங்களில் எல்லாம் விஜய்யின் பெயரும் விஜய் படங்களின் Referrence-ம் வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது இதன் உச்சமாக ஹாலிவுட் நாடக நடிகர் ஒருவர் விஜய்யின் திருமலை பட வசனத்தை பேசி அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வழக்கம்போல இந்த வீடியோவை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/BwGbTYRgPF_/?utm_source=ig_web_button_share_sheet

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.