Thalapathy Fan
Thalapathy Fan

Thalapathy Fan – நான் அப்பா விக்ரமின் ரசிகர் மட்டுமல்ல. இவருடைய ரசிகரும் தான் என துருவ் விக்ரம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ். தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக உருவாகி வரும் இந்த படம் குறித்து துருவ் விக்ரம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது நீங்கள் யாருடைய ரசிகர்? தலயா? தளபதியா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு துருவ் தான் அப்பா விக்ரமின் ரசிகர் மட்டுமல்ல. தளபதி விஜயின் ரசிகரும் என கூறியுள்ளார்.

துருவ் விக்ரம் சிறு வயதில் இருந்தே விஜயின் தீவிர ரசிகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Fan
Thalapathy Fan