Sri Short Flim

Thalapathy Son : தளபதி விஜயின் மகன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள இரண்டாவது குறும்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் மகன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை பயின்று வருகிறார்.

நான் தளபதி ரசிகன் – பிரபல நடிகரின் மகன் அதிரடி பேட்டி!

சமீபத்தில் இவர் நண்பர்களுடன் சேர்ந்து ஜங்ஷன் என்ற குறும்படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த குறும்படம் சமூக வளையதளங்களில் செம வைரலானது.

இதனையடுத்து தற்போது சிரி என்ற பெயரில் இரண்டாவதாக குறும்படம் ஒன்றை இயக்கி நடித்துள்ளார். பார்ப்பதற்கு செம காமெடியாக இருப்பதால் இந்த குறும்படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தளபதி 63 படத்தில் இணைந்த மூன்று வில்லன்கள் – அதிர வைக்கும் கூட்டணி.!

முதல் குறும்படத்தை விட இது சூப்பராக ரசிக்கும்படியாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here