YouTube video

Thalapathy in Lady Getup : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவு முடிந்து கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து பழைய நிலைக்கு திரும்பிய உடன் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டீசர் அல்லது ட்ரைலருக்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் விஜயின் பிறந்த நாளான ஜீன் 22ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் சிறுவயதில் இறுதிகடடப் அணிந்து அசத்தி உள்ள அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தளபதி விஜய் அம்சமாக புடவை அணிந்து அழகிய பெண் போல தோற்றமளிக்கும் அந்த புகைப்படத்தைவிஜய் ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.