தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகர்., முழு விவரம் இதோ..!

தளபதி 69 படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

thalapathy 69 movie latest update viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தளபதி விஜயின் கடைசி படமாக இருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது இந்தப் படத்தில் அசுரன் பட நடிகரான டிஜே இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thalapathy 69 movie latest update viral