Pushpa 2

தளபதி 69 படத்தில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் தளபதி 69 என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார்.இது விஜயின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

Thalapathy 69 is the main celebrity leaving the film..Fans in shock..!
Thalapathy 69 is the main celebrity leaving the film..Fans in shock..!

H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. பூஜா ஹெக்டே, மோனிஷா,கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்,போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் சிவராஜ் குமார் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thalapathy 69 is the main celebrity leaving the film..Fans in shock..!
Thalapathy 69 is the main celebrity leaving the film..Fans in shock..!