பிரம்மாண்ட செட்டில் தளபதி 68 படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Thalapathy 68 Movie Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பை தற்போது தளபதி தளபதி 68 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தாய்லாந்தில் நடைபெற்றது. 

இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து வரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.