தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என தெரியவந்துள்ளது.

Thalapathy 67 Movie Heroine Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் பீஸ்ட்‌.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி அறுபத்தி ஆறு படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இப்படியான நிலையில் தற்போது இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை சமந்தாவை தேர்வு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை லோகேஷ் கனகராஜ் படங்களில் நாயகிக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது. ஆனால் தற்போது இந்த படத்தில் சமந்தாவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.