Thalapathy 64 Movie Update : Nakkalities Team Joined in Thalapathy 64 | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil Cinema News
தளபதி 64-ல் பிரபல யூ ட்யூப் சேனலில் இருந்து ஒரு கூட்டமே இணைந்துள்ளது. இதனை அந்த யூ ட்யூபை சேர்ந்த ஒருவர் அறிவித்துள்ளார்.

Thalapathy 64 Movie Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் யூ ட்யூபில் கலக்கி வரும் சேனல்களில் ஒன்றான நக்கலடிஸ் டீம் இணைந்துள்ளது. இதனை இந்த சேனலில் அம்மா வேடங்களில் நடித்து வரும் தனம் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

எவராலும் முறியடிக்க முடியாத மாபெரும் சாதனை படைத்த தளபதி – யூ ட்யூபில் இதை கவனித்தீர்களா?

இவர்களுக்கு 35 நாட்கள் டேராடூனில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.