Sarkar Movie Teaser Record : Mersal, Thalapathy Vijay, Atlee, AR.Murugadoss, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

யூ ட்யூபில் எவராலும் முறியடிக்க முடியாத அளவிற்கு மாபெரும் சாதனையை படைத்துள்ளார் தளபதி விஜய்.

Sarkar Movie Teaser Record :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தற்போது தளபதி 63 படம் உருவாகி வருகிறது.

இறுதியாக இவரது நடிப்பில் வெளியாகி இருந்த சர்கார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் வெறித்தனமான வேட்டை ஆடியது.

இன்னும் ஒரே வாரத்தில் அஜித் ரசிகர்களுக்கு மெகா கொண்டாட்டம் – வெளியான அதிரடி அறிவிப்பு.!

இந்த படத்திற்கு பிறகு விஸ்வாசம், NGK என எத்தனையோ படங்கள் வெளியாகி விட்டன, ஆனாலும் சர்கார் படத்தின் டீஸர் சாதனையை எந்தவொரு படத்தாலும் முறியடிக்க முடியவில்லை.

காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!

தற்போது வரை சர்கார் பட டீசரே யூ ட்யூபில் 16 மில்லியன் பார்வையாளர்களுடன் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற டீஸர் என்ற பெருமையுடன் முதலிடத்தில் உள்ளது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.