Thalapathy 64
தளபதி 64 படத்தின் கதை லோகேஷ் கனகராஜ் யாரை மனதில் வைத்து உருவாக்கினார் என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையே உருவாக்கியுள்ள இந்த படத்தில் முதல் முதலாக அஜித் தான் நடிக்க இருந்தாராம்.

லோகேஷ் அஜித்திடம் இந்த கதையையும் கூறியுள்ளார், ஆனால் அவர் எச். வினோத்திற்கு அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு டேட் கொடுத்து விட்டதால் இந்த படத்தை தவிர்த்துள்ளார்.

அதன் பின்னரே இப்படம் விஜய்க்கு சென்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.