Thalapathy 64 Latest Interview : Thalapathy Vijay, Lokesh Kanagaraj, Mohan Raja, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

எல்லாம் நான் பண்ண தவறு தான் என தளபதி 64 படம் பற்றி பேசியுள்ளார் பிரபல இயக்குனரான மோகன் ராஜா.

Thalapathy 64 Latest Interview :

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் ராஜா. இவர் தற்போது தனி ஒருவர் 2 படத்தின் மீது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் தான் தளபதி விஜயின் அடுத்த படத்தை அதாவது விஜய் 64-ஐ இயக்குவார் என கூறப்பட்டு வந்தது, ஆனால் இறுதியில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது உறுதியானது.

வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!

இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேட்டி ஒன்றில் மோகன் ராஜாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் விஜய் உரிமையுடன் எப்போ வரீங்க என அழைத்தார்.

ஆனால் தவறு என்னுடையது தான், என்னுடையா முழு கவனமும் தனி ஒருவன் 2 மீது தான் உள்ளது. மேலும் இன்னொரு பக்கம் விஜய்கான கதையை உருவாக்கும் வேலையும் சென்று கொண்டிருக்கிறது.

விஜய் ரசிகர்கள் தான் எனக்கு ஸ்பெஷல், என்னை எப்போதும் ட்ரெண்டிங்கில் வைத்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் தான் எனவும் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.