Thalapathy_64
தளபதி 64 படம் பற்றிய அப்டேட்டை போட்டோவுடன் கூறியுள்ளார் சாந்தனு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு மற்றும் பலர் நடிக்க மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார். டெல்லியில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழு சென்னை திரும்பி விட்டதாக நேற்றே நமது தளத்தில் அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் சாந்தனு சென்னை வந்தடைந்த போட்டோவையும் பதிவிட்டுள்ளார். இதோ போட்டோவை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.