Thalapathy 63 Video

Thalapathy 63 Video : தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ரசிகர்களை சந்தித்து கையசைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் மகளை கொஞ்சும் தளபதி – முதல் முறையாக வெளியான வீடியோ.!

கடந்த திங்கள் கிழமை இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் ரசிகர்களை சந்தித்து கையசைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.