Thalapathy 63 shoot not happening in foreign locations
Thalapathy 63 shoot not happening in foreign locations

தளபதி 63 படத்தில் அப்படி எந்த காட்சியையும் வெளிநாட்டில் படமாக்க வில்லையாம் மேலும் இந்த படம் முழுக்க முழுக்க தமிழகத்திலேயே படமாக்கப்பட்டுள்ளதாம்.

Thalapathy 63 shoot not happening in foreign locations – அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

என்.ஜி.கே படத்தால் இத்தனை கோடி நஷ்டமா? அதிர வைக்கும் தகவல்!

இதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது விஜயின் கடந்த சில படங்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தளபதி 63 படத்தில் அப்படி எந்த காட்சியையும் வெளிநாட்டில் படமாக்க வில்லையாம் மேலும் இந்த படம் முழுக்க முழுக்க தமிழகத்திலேயே படமாக்கப்பட்டுள்ளதாம்.