Thalapathy 63 audio rights in record price
Thalapathy 63 audio rights in record price

இந்த உரிமையானது ரூ 3.25 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது இது மெர்சல் சர்க்கார் படங்களின் விலையை விட அதிகம் என்பது கூடுதல் தகவல்.

Thalapathy 63 audio rights in record price – அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

பேரனுக்கு தர்பார் படத்தை காட்டிய ரஜினி – வைரலாகும் புதிய புகைப்படம்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

மேலும் அண்மையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த உரிமையானது ரூ 3.25 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது மெர்சல் சர்க்கார் படங்களின் விலையை விட அதிகம் என்பது கூடுதல் தகவல்.