Thalaiva Second Heroin

Thalaiva Second Heroin : தலைவா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்த ராகினியின் ஹாட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் ஏ.எல் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த படம் தலைவா. இப்படம் மிக பெரிய சர்ச்சைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். மேலும் இரண்டாவது நாயகியாக குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் ராகினி என்ற துணை நடிகை நடித்திருந்தார்.

ராகினி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் அடக்கமாக நடித்திருந்த ராகினியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடக்கமாக நடித்திருந்த ராகினியா இப்படி? இவ்ளோ கவர்ச்சியா? என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

தலைவா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் தன்னிடம் கேட்டு வருவதாக இயக்குனர் ஏ.எல் விஜய் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Actress Ragini

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here