Viswasam Movie Stills

Thala Fans Video : பிரபல தியேட்டரில் அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்த மனிதக்கடவுள் தல அஜித் வாழ்க வாழ்க என கோஷமிட்டு வந்தனர்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கல் முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

விஸ்வாசம் கிளைமாக்ஸ் சீக்ரெட்டை உடைத்த பிரபலம் – இது செம ட்ரீட் தான்.!

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக உச்சகட்ட எதிர்பார்ப்பிற்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். பல இடங்களில் ரசிகர்கள் தற்போதில் இருந்தே கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர்.

அடேய் உங்க அளப்பறைக்கு அளவே இல்லையா? – அஜித் ரசிகர் செய்த வேலையை பாருங்க.!

இந்நிலையில் பிரபல தியேட்டர் ஒன்றில் அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மனித கடவுள் வாழ்க என கோஷமிட்டு ஆரவாரம் செய்துள்ளனர்.

இதனால் ரசிகர்களின் பாதுகாப்பிற்காக போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது வெறும் மாஸான படம் இல்ல – விஸ்வாசம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.