முன்னாள் இந்திய கேப்டன் மிகச்சிறந்த பினிஷராக முன்னாள் கேப்டன் டிராவிட் தான் காரணம் என சேவக் தெரிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிக சிறந்த பினிஷர்.இதற்கு அதிக முறை நாட்-அவுட்டாகத வீரர் என்று சமீபத்தில் படைத்த உலக சாதனையே ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

மிடில் ஆர்டரில் விளையாடிய தோனியால் , பினிஷின் வேலையை சிறப்பாக செய்ய முடியவில்லை . அதன்பின் எங்கு தவறு நடக்கிறது என்பதை டிராவிட் அவருக்கு கூறினார் .அதன் பின் தோனி அதனை நிறுத்திக்கொண்டார். பின் ‘யுவராஜ் சிங், தோனி ஜோடி உலகின் சிறந்த பினிஷிங் ஜோடியாக திகழ்ந்தது ‘.