YouTube video

Thala Ajith‘s Valimai Movie Shooting Restart Again

Meera Mitun About Jyothika : தமிழ் சினிமாவின் சூப்பர் மாடலான சொல்லிக் கொண்டு வருபவர் மீரா மிதுன். படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

விஜய் சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர்கள் குறித்து பேசி தன்னை பிரபல மாற்றிக்கொள்ள முயல்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இருப்பினும் அதையெல்லாம் காதில் வாங்காத மீரா மிதுன் தொடர்ந்து இவர்களை விளாசிய வண்ணம் உள்ளார்.இந்த நிலையில் ஜோதிகா குறித்து சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நடிகை ஜோதிகாவின் கருப்பு பக்கம் என்ன என்பது கோலிவுட் சினிமாவிற்கே தெரியும்.

அவர் சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டதால் புனிதமான பசுவாக மாறி விட்டார் என பதிவிட்டுள்ளார்.இவரின் இந்த பதிவு மீண்டும் ரசிகர்களை மொத்தமாக விமர்சனம் செய்ய வைத்துள்ளது. சூர்யா விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை ஆபாசமாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.