Thala Ajith's Activites in Jallikattu Protest : Video Inside | Thala Ajith Kumar | Kollywood Cinema News | Shalini | Trending Cinema News
தல அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டுமில்ல ஒரு நல்ல ஆண் மகன் என்பதற்கு உதாரணம் இந்த வீடியோ தான்.

Thala Ajith’s Activites in Jallikattu Protest : தமிழ் சினிமாவில் தனைக்கென ஒரு தனி வழியை பின்பற்றி வளர்ந்து உச்சத்தை தொட்டவர் அஜித். இவரது நடிப்பில் பல படங்கள் தோல்வி படமாக அமைந்திருந்தாலும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்ததே இல்லை, நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. அதற்கு 100% காரணம் அஜித்தின் தன்னம்பிக்கையும் அவரது குணமும் தான்.

எத்தனையோ பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதே வேகத்திலேயே விவாகரத்தும் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அஜித் அதற்கு மாறாக ஷாலினியை திருமணம் செய்து கொண்டு இன்று வரை ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்.

அஜத் ரசிகர்களின் நன்றி உணர்விற்கு ஒரு அளவில்லையா – என்ன இப்படி பண்றாங்களே.!

தன்னுடைய துறையை சேர்ந்தவர்கள் தன்னை விட சிரியவர்களோ, பெரியவர்களோ என்றெல்லாம் பார்க்கலாம் அனைவர்க்கும் சம மரியாதை கொடுக்கும் மனிதர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக திரையுலக பிரபலங்கள் ஒன்று சேர்ந்த போது எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அஜித்தும் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டார்.

தன்னுடைய அழைத்து வந்த தன்னுடைய மனைவியை மறந்து விடாமல் பார்த்து கொண்டுள்ளார். அதே சமயம் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து பேசியுள்ளார்.

இதன் மூலம் தல அஜித் தன்னை ஒரு சிறந்த கணவராக சிறந்த மனிதராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.