Thala Fans Update | Kollywood | Tamil Cinema | Thala Fans | Thala Fans Share it on Twitter with #HBDDirHVinothByTHALAFans. This is just one example.
தல அஜித் ரசிகர்கள் தல அஜித்தை போலவே நன்றி தெரிவிப்பதில் முன்னோடியாக இருக்கின்றனர்.

Thala Fans Update : தல அஜித் நடித்து சமீபத்தில் வெளியான “நேர் கொண்ட பார்வை” ரசிகர்களிடையே அஜித்திற்கு மேலும் ஒரு படி மரியாதையை அதிகப்படுத்தி உள்ளது.

அது மட்டும் இன்றி, இந்த படத்தின் மூலம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Thala Fans Update | Kollywood | Tamil Cinema | Thala Fans | Thala Fans Share it on Twitter with #HBDDirHVinothByTHALAFans. This is just one example.

அந்த படத்தில் அடாவடி ஏதும் இல்லாமல் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தார் அஜித் என்றே கூற வேண்டும்.

இந்த நிலையில், தல தனது அடுத்த படத்தில் மீண்டும் வினோத்துடன் இணைகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தல ரசிகர்கள் தங்களின் நன்றியையும், மகிழ்ச்சியையும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

தல 60 அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி – வருத்தத்தில் ரசிகர்கள்

ட்விட்டர் பக்கத்தில் #HBDDirHVinothByTHALAFans என்று உருவாக்கி அதனை பகிர்ந்து வருகின்றனர்.

இவர்களின் நன்றி உணர்ச்சிக்கு ஒரு அளவில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். எப்பொழுதும் தல அஜித்தின் வழியில் அவரின் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here