Thala Ajith Unseen Photo
Thala Ajith Unseen Photo

தல அஜித்தின் புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Thala Ajith Unseen Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது பட்ச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

ஆபாச படம் எடுக்கும் நீ இப்படி பேசலாமா? விஜய்யின் தந்தைக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள்!

இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 70% முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் அஜித்தின் Unseen புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.