Thala Ajith Shalini Wedding Anniversary
Thala Ajith Shalini Wedding Anniversary

அஜித்தின் வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள் இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

Thala Ajith Shalini Wedding Anniversary : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென ஒரு வழியை ஏற்படுத்தி அதில் கட்டுக்கோப்பாக வாழ்ந்து வருபவர்.

ராஜா ராணி சீரியல் வைஷாலிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது, மாப்பிள்ளை இவர் தான் – வைரலாகும் புகைப்படங்கள்.!

இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் தன் காதலியை கரம் பிடித்த தினம் தான் இன்று.

ஆம், தல அஜித்தின் திருமண நாள் இன்று. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி இந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

Thala Ajith Shalini Wedding Anniversary
Thala Ajith Shalini Wedding Anniversary
Thala Ajith Shalini Wedding Anniversary
Thala Ajith Shalini Wedding Anniversary