Thala Ajith Photos :
Thala Ajith Photos :

Thala Ajith Photos : ‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

கெத்தாக மாஸாக கம்பேக் கொடுக்கும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் – விவரம் உள்ளே!

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

இவருக்கு பொதுமக்களுக்கு இணையாக பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். இதில் புதிதாக இணைந்திருப்பவர் இயக்குனர் கௌரவ் நாராயணன்.

கெத்தாக மாஸாக கம்பேக் கொடுக்கும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் – விவரம் உள்ளே!

சிகரம் தொடு, இப்படை வெல்லும் போன்ற படங்களை இயக்கிய இவர் அஜித் நடித்த ஆஞ்சனேயா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

நேர்கொண்ட பார்வையில் இருந்து வந்த இன்னொரு புகைப்படம் – டிரெண்ட் செய்யும் தல ரசிகர்கள்!

அப்போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அண்மையில் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.