Ajith Recent Pic
Ajith Recent Pic

Ajith Recent Pic – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

ராஜமௌலியின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த விஜய் நாயகி – ஆனா அந்த ரோலில் அப்படி இல்லையாம்!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டாலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக உள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க இப்படம் குறித்த எந்தவொரு அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் ஆவலாக காத்து வருகிறார்கள்.

ஸ்மார்ட்டா கெத்தா இந்தியா வந்த சிம்பு – வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் ரசிகர் ஒருவருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சிம்பிளான புகைப்படம் என்றாலும் அதை தல ரசிகர்கள் பெரியளவில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

Ajith Recent Pic
Ajith Recent Pic