Thala Ajith : துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருக்கும் தல அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் நடிகை ஒருவர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் விஸ்வாசத்தை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இருப்பினும் நேரம் கிடைக்கும் போது துப்பாக்கி சுடுதல் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி அஜித் பயிற்சியில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிக் பாஸ் ஆர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது அந்த புகைப்படம் சமூக வளையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
துப்பாக்கி சுடும் பயிற்சியில் அண்ணன் #Thala ???????????????? pic.twitter.com/oOxcPYoubn
— Actress Harathi (@harathi_hahaha) February 4, 2019
Real life and cinema life pic.twitter.com/8tMWjytt60
— Gøpi sãravãnãn (@gopijgs) February 4, 2019
Thala ????????????
— SathisH KumaR (@Ayansathish2) February 4, 2019