Anoushka Ajith
அஜித்தின் மகள் அனோஷ்கா பள்ளியில் பாட்டு பாடி அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்.. இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது அனோஷ்கா பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பாட்டு பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.