Thala Ajith Birthday Special Info
Thala Ajith Birthday Special Info

தல அஜித் மாலை ஆறு மணிக்கு மேல யாருக்கு போன் செய்தாலும் அவர் பின்பற்றும் வழிமுறை என்ன என்பது தெரியவந்துள்ளது.

Thala Ajith Birthday Special Info : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென ஒரு வழியை பின்பற்றி வருபவர். இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் எங்கு பார்த்தாலும் அஜித்தை பற்றிய செய்திதான்.

நாமும் இதுவரை பலருக்கும் தெரியாத அஜித் குறித்த தகவல் ஒன்றைப் பார்க்கலாம் வாங்க.

என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்னு தான் அப்படி பேசினேன் – படங்களில் அரசியல் பேசியது குறித்த ரகசியத்தை வெளியிட்ட விஜய்.!

தல அஜித் மாலை 6 மணிக்கு மேல் யாருக்கும் போன் செய்ய மாட்டாராம். அப்படியே போன் செய்தாலும் பேசுவதற்கு முன்னர் நீங்கள் ஃப்ரீயா உங்களிடம் இப்போது பேசலாமா என்று கேட்டுவிட்டு தான் பேசுவாராம்.

அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. மாலை நேரங்களை எப்போதும் குடும்பத்தாருடன் செலவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் தல அஜித்.

இதனால் இவரும் மற்றவர்களுக்கு போன் செய்தால் தன்னால் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு கேட்டுவிட்டு தான் பேசத் தொடங்குவாராம்.