Thala 60 Release Date Announced By Boney Kapoor.! | Ajith 60 | Thala Ajith | H Vinoth | Nerkonda paarvai | Kollywood Cinema News | Tamil Cinema News
தல 60 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை பேட்டி ஒன்றில் மூலமாக அறிவித்துள்ளார் போனி கபூர்.

Thala 60 Release Date : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் படமான இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

NKP குறித்து ட்வீட் போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றிய தளபதி 63 தயாரிப்பாளர் டீவீட்டை பாருங்க.!

இந்த படத்தை தொடர்ந்து தல 60 திரைப்படமும் இதே கூட்டணியுடன் தான் உருவாக உள்ளது. இது சமீபத்தில் போனி கபூர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறும் எனவும் 2020-ல் ஏப்ரல் 10ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக இருப்பதாகவும் கூறி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.